விசித்திரமான தன்னமை கொண்ட உயிரினங்கள் | interesting facts about animals

விசித்திரமான தன்னமை கொண்ட உயிரினங்கள் | interesting facts about animals

Surya DCE

விசித்திரமான தன்னமை கொண்ட உயிரினங்கள்

வெட்டுக்கிளி

4 லட்சம் மனிதர்கள் ஒரு வருடத்திற்கு உட்கொள்ளும் உணவு தானியங்களை வெட்டுக்கிளின் கூட்டம் ஒன்றினால் ஒரே நாளில் காலி செய்துவிட முடியும்.

சிலந்தி

சிலந்தி தன் பின்னும் வலையில் தானே சிக்கிக் கொள்ளாது சிலந்தியின் உடல் முழுவதும் ஒரு வித எண்ணெய் பசை இருப்பதால் இவ்வாறு சிலந்தி தன்னை காப்பாற்றிக் கொள்கிறது.

யானையின் தும்பிக்கை

மூன்று மைலுக்கு அப்பால் உள்ள தண்ணீரை மோப்பம் பிடிக்கும் சக்தி யானையின் தும்பிக்கை உள்ளது. பூமியிலிருந்து வேருடன் மரத்தை பிடுங்க கூடிய பலமும் யானையின் தும்பிக்கையால் செய்ய முடியும்.

நீலத்திமிங்கலம்

நீலத்திமிங்கலம் ஆனது பிறக்கும்போது சுமார் 3 டன் எடை இருக்கும் பிறந்து இரண்டு வருடங்கள் கழித்து அதன் எடை 26 டன்னாக உயர்ந்துவிடும்

[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.