காதல் கவிதை | kadhal kavithai in tamil

காதல் கவிதை |  kadhal kavithai in tamil

Surya DCE

💗காதல் கவிதை - Kadhal Kavithai💘இதயம் என்னும் பெண் தாய்மை அடைவதை காதல்...


நாழிகைகள் நகர்கிறது நான் மட்டும் நிற்கிறேன் உன்னுடன்...கவிதைக்காக காதலித்தேன் அன்று...காதலினால் கவிதை எழுதினேன் இன்று...
உண்மையான காதல் தோற்பதில்லை உண்மையானவர்களை தேர்ந்தெடுப்பதில் தான் தோற்றுப் போகிறோம்...நான் விடும் கடைசி மூச்சில் நான் பார்க்கும் கடைசி பார்வை நீயாக இருக்க வேண்டும் எந்தன் ஆருயிரேஎதையும் எதிர்பார்க்காமல் உன்னை நேசிக்கின்றேன் இதயத்தை மட்டும் இன்னொருத்தருக்கு கொடுத்து விடாதே!ஒரே ஒருமுறை நான் உறங்க வேண்டும் உன் மடியில் நிரந்தரமாக...


ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும் உன்னிடத்தில் சொல்ல வேண்டும்மண்ணோடு போகும் நேரம் வந்தாலும் மனதோடு வாழ்வதே காதல்

[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.