காபி எப்படி உருவானது | Coffee History in Tamil

காபி எப்படி உருவானது | Coffee History in Tamil

Surya DCE
 Coffee History

Coffee History in Tamil

காபி (Coffee) நம் வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தப்படும் ஒரு பானமாக இருக்கிறது. இந்த காபி (Coffee) -யை கண்டுபிடித்தவர் யார்? எப்படி உருவானது? வாங்க அதைப் பற்றி பார்க்கலாம்.

கி பி 850 ஆம் நூற்றாண்டின் போது இந்த சுவையான காபி (Coffee) பானமானது கண்டுபிடிக்கப்பட்டது. கல்தி என்ற அரேபிய (Arabia) ஆடு மேய்ப்பவர் காபி (Coffee) செடியைக் கண்டு பிடித்ததாக ஒரு வரலாறு உள்ளது. அதன்படி கல்தி அரேபியாவிலுள்ள (Arabia) எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது காபிச்(Coffee) செடி உண்ட ஆடுகள் இரவு நேரங்களில் தூங்காமலும் துள்ளி குதிப்பதுமாக இருந்திருக்கிறது. இப்படி வினோத செயல்முறையில் இருந்த அந்த ஆடுகளை கண்ட அவர் அந்த இலைகளை வைத்து ஒரு பானத்தை (drink) தயாரித்தார்.

இந்த (drink) குடிப்பதற்கு புத்துணர்ச்சியுடனும் சுவையாகவும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கிறது. இந்த பானம் முதலில் மருந்தாகவே (Medicine) பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் 13-நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பியர்களின் (European) மிகப்பெரிய பானம் காபி (Coffee) தான்.

இந்த பானம் இங்கு மட்டும் நிறுத்திவிடாமல் 200 வருடங்களுக்கு பிறகு துருக்கிய (Turkey) அடைந்த பின் அங்கிருந்து ஐரோப்பாவிற்கு (European) சென்றது இந்த காப்பி(Coffee) பானம். இந்த படம் பல தூண்டுதலின் காரணமாக இஸ்லாமிய சட்டம் இதற்கு தடை விதித்தாலும் உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது இந்த காபி (Coffee) பானம்.

நீங்கள் ஒரு காபி (Coffee) பிரியர்கள் என்றால்

I Love Coffee என Comment பண்ணுங்க.

_Share your friends_

இது போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும் நன்றி!!

[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.