உங்களுக்கு தெரியுமா? | Interesting facts tamil

உங்களுக்கு தெரியுமா? | Interesting facts tamil

Surya DCE

Interesting facts

உணவு- Foods

 1. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் பழம் - ஆப்பிள்
 2. கரும்பில் உள்ள முக்கிய இரும்புச்சத்து - சுக்ரோஸ்

இயற்கை - Naturals

 1. சந்திரனின் ஈர்ப்பு விசையால் கடலில் அலைகள் உருவாகின்றன.
 2. மின்னல் நொடிக்கு நூறு தடவை எங்கேயாவது தாக்கிக் கொண்டிருக்கிறது
 3. சூரிய ஒளி கடலுக்கு அடியில் 350 அடிகள் வரை தான் செல்லும்
 4. உலகிலேயே மிகப்பெரிய கடல் பசிபிக் கடல்

விலங்குகள் - Animals

 1. தண்ணீர் குடிக்காத மிருகம்-கோலா கரடி.
 2. பயங்கரமாக இருக்கும் கொரில்லா குரங்கு சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும்.
 3. நீலத்திமிங்கலம் 300 ஆண்டுகள் உயிர் வாழும்
 4. குறட்டை விடாத குரங்கு கொரில்லா
 5. ஆமைக்கு பல் இல்லை
 6. முள்ளம்பன்றியின் உடம்பில் ஏறத்தாழ 30,000 முட்கள் உள்ளன
 7. ஒட்டகச்சிவிங்கியின் கால்கள் மிக மென்மையானவை விழுந்தால் எலும்பு முறியும் வாய்ப்பு அதிகமாக உள்ளது
 8. நான்கு ஆண்டுகள் வரை தொடர்ந்து உறங்கும் தன்மை கொண்டது நத்தை
 9. பாம்பு மீன் இவற்றுக்கு இமைகள் இல்லை அதனால் அவைகள் உறங்குவதில்லை
 10. யானைகளின் இரு தந்தங்களும் சமமாக இருக்காது வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்
 11. ஒட்டகங்களை விட அதிக காலத்துக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் எலிகள் உயிர் வாழும் தன்மை கொண்டது
 12. மனிதர்களை வேட்டையாடி உண்ணும் குணம் உடயது வெள்ளை சுறா மீன்.
 13. முதலையால் தனது நாக்கை வெளியே நீட்ட முடியாது
 14. அணில்கள் தனது வாலை குடையாகவும் பயன்படுத்துகிறது
 15. சுண்டெலிக்கு தோலில் வியர்வை சுரக்காது

மனிதன் - Humans

 1. நமது நாக்கில் 3 ஆயிரம் சுவை நரம்புகள் உள்ளனர்
 2. ஒருவரின் கல்லீரல் வேலை செய்ய நிறுத்தினால் அடுத்த 24 மணி நேரத்தில் அவரை இழந்து விடும் அபாயம் உள்ளது
 3. நமது உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன
 4. ஒரு சராசரி மனிதன் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டன் உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்கின்றன.
 5. மனிதன் ஒவ்வொருவரும் 150 லிட்டர் காற்றை ஒரு நிமிடத்தில் சுவாசிக்கிறார்கள்
 6. தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்
 7. ஒரு நல்ல மனிதர் 7 நிமிடத்தில் தூங்கி விடுவார்
 8. பிறந்த குழந்தைக்கு அழும் போது கண்ணீர் வராது

அறிவியல் - Science

 1. தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் ஜானிவக்கர்
 2. குடைக்கு கருப்பு துணி உபயோகப்படுத்துவதன் காரணம் கருப்பு நிறம் சூட்டை குறைக்கும் தன்மை கொண்டது
 3. பூமி சுழல்வதால் தான் காற்று உருவாகிறது அது மேலும் கீழுமாக சுழல்கிறது
 4. வெட்கம் என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமே உள்ளது
 5. கடிகாரம் உண்மையான நேரத்தைவிட அதிக நேரத்தை காட்டும்

பறவைகள் - Birds

 1. தன் கழுத்தை வட்டமாக 360 டிகிரி கோணத்தில் சுழற்றும் தன்மை ஆந்தைக்கு மட்டுமே உள்ளது
 2. வெட்டுக்கிளியின் ரத்தம் வெள்ளையாக இருக்கும்
 3. பட்டாம்பூச்சி தேனை மட்டும் உட்கொள்வதில்லை சாணம், வியர்வை, சிறுநீர், கண்ணில் (மாடுகளில்) வழியும் கண்ணீர் ஆகியவற்றை ருசி பார்க்கிறது
 4. ஒரு கோழி 12 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழும்
 5. மாடப்புறா ஒரு முறைக்கு இரண்டு முட்டைகள் இடும் அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு குஞ்சுகளைப் பொரிக்கிறது
 6. மைனா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும் தன்மை கொண்டவை
 7. புறா உறிஞ்சி குடிக்கும் தன்மை கொண்டது
 8. கிளி என்ற பறவைக்கு வயிற்றில் பல் உள்ளது

[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.