இரண்டிற்கு மேற்பட்ட கண்கள் உள்ள உயிரினங்கள் எது தெரியுமா? | More than two eyes

இரண்டிற்கு மேற்பட்ட கண்கள் உள்ள உயிரினங்கள் எது தெரியுமா? | More than two eyes

Surya DCE
நாம் பொதுவாக இரண்டு கண்களுடைய உயிரினங்களை தான் பார்த்திருப்போம். ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட கண்கள் உள்ள உயிரினங்கள் கீழ்காணும் வரிசையில் காண்போம்.

இரண்டிற்கு மேற்பட்ட கண்கள் உள்ள உயிரினங்கள் | More than two eyes Animals in Tamil

  • பறக்கும் தேனிக்கு 5 கண்கள் உள்ளன.
  • நம் வீடுகளில் அதிகமாக பார்க்கும் வீட்டு ஈ௧்கு 4000 கண்கள் உள்ளன
  • கரப்பான் பூச்சிக்கு 1800 கண்கள் உள்ளன.
  • பார்க்க அழகாக இருக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கு 1700 கண்கள் உள்ளன.
  • ஒரு சில தும்பி இனத்தைச் சேர்ந்த பூச்சிகளுக்கு 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை கண்கள் உள்ளன.
  • இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்குப் பகிர share பட்டனை கிளிக் செய்து share செய்யவும்.

[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.