Beast Third Single: Beast Mode Song Lyrics - Thirai Thee Pidikkum

Beast Third Single: Beast Mode Song Lyrics - Thirai Thee Pidikkum

Surya DCE

தளபதி விஜய் அவர்களின் நடிப்பில், நெல்சன் அவர்களின் இயக்கத்தில், அனிருத் அவர்களின் இசையமைப்பில் உருவாகி வரும் படம் Beast இந்த படத்தின் மூன்றாவது பாடல் - Beast Mode Third Single ஏப்ரல்-8-2022 அன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Beast Mode Third Single Song Full Lyrics in Tamil

Song Credits:
Song Title: Beast Mode
Album/Movie: Best
Vocals:Anirudh Ravichandran
Composed by Anirudh Ravichandran
Lyrics: Vivek
Star Cast: Vijay, Pooja Hegde

Power terror fireMeaner leaner stronger

திரை தீ பிடிக்கும்
வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா
பட நடுங்கும்
அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடனும்

பல பேரின் மொகமா
நின்னு ஆடுற புலி தானே
வெளயாட நெனச்சா
உன் விதி முடிப்பானே
சில பேரின் பெயர்தான்
ஒரு ஆளுமை பெருமாமே
ஒரு வீரன் தடமே
நீ காயம் வாங்குற இடமே

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யூ பீல் த பவர்
டெரர் பயர்
மீனர் லீனர் ஸ்ட்ராங்கர் பவர்

எவன் வாழனும்
எவன் போகணும்
அட யோசிச்சு
முடிஞ்சா நெருக்கணும்
தனி ராணுவம்
அடி ஆயுதம்
அலசாத நீ ங்கொப்பன் அவன் தானே
உன்ன போல ஒரு ஆளா
எந்த காலமும்
அடையாதே
இந்த பேர் புகழ் முடியாதே
இன்னும் ஏறுமே

பல பேரின் மொகமா
நின்னு ஆடுற புலி தானே
வெளயாட நெனச்சா
உன் விதி முடிப்பானே
சில பேரின் பெயர்தான்
ஒரு ஆளுமை பெருமாமே
ஒரு வீரன் தடமே
நீ காயம் வாங்குற இடமே

திரை தீ பிடிக்கும்
வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா
பட நடுங்கும்
அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடனும்

மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்
கேன் யூ பீல் த பவர்
டெரர் பயர்
மீனர் லீனர் ஸ்ட்ராங்கர் பவர்

Beast Mode - Thirai Thee Pidikkum Song full Lyrics

Thirai Thee Pidikkum
Vedi Vedikkum Oruthan Vandhaa Pada Nadungum
Avan Mel Idikkum Koottam Ellam
Tholvi Mattum Pazhagidanum

Pala Perin Mogamaa
Ninnu Aadura Puli Dhaane
Velayaada Nenachaa
Un Vidhi Mudippaane
Sila perin Peyar Dhaan
Oru Aalumai Perumaame
Oru Veeran Thadame
Nee Kaayam Vaangura Edame

Meaner Leaner Stronger
Can You Feel the Power
Terror Fire
Meaner Leaner Stronger Power

Evan Vaazhanum
Evan Poganum
Adai Yoshichu
Mudinjaa Nerukanum
Thani Raanuvam
Adi Aayudham
Alasaadha Ngoppan Avan Thaane
Unna Polave Oru Aala
Endha Kaalamum
Adayaadhe
Inthe Per Pugazh Mudiyaadhe
Innum Yerume

Pala Perin Mogamaa
Ninnu Aadura Puli Dhaane
Velayaada Nenachaa
Un Vidhi Mudippaane
Sila perin Peyar Dhaan
Oru Aalumai Perumaame
Oru Veeran Thadame
Nee Kaayam Vaangura Edame

இணையத்தின் தேடல் மாதிரி



[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.