விசித்திரமான தன்னமை கொண்ட பறவைகள் | Strange birds

விசித்திரமான தன்னமை கொண்ட பறவைகள் | Strange birds

Surya DCE
உங்கள் வாழ்க்கையை நீங்கள் நிறைய பறவைகளைப் பார்த்து இருப்பிர்கள். ஆனால் விசித்திரமான தன்னமை கொண்ட பறவைகளை பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விசித்திரமான தன்னமை கொண்ட பறவைகளை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.


விசித்திரமான தன்னமை கொண்ட பறவைகள்

  • மரங்கொத்திப் பறவைக்கு நீளமான நாக்கு இருக்கும்.
  • காடைகள் வட்டமாக அமர்ந்து தூங்கும்.
  • நீல நிறப் பறவையால் ஊதா நிறத்தை பார்க்க முடியாது.
  • மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
  • வாத்து நீரில் நீந்தியவாரே தூங்கும்.
  • வாத்து ஒரு கண் பார்வை கொண்டது.
  • பொதுவாக குளிர் பிரதேசங்களில் காகங்கள் வசிப்பதில்லை.
  • ஆந்தை தன் கழுத்தை வட்டமாக சுற்றும்.
  • ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் மைசூர் நகரத்தின் அருகில் உள்ளது.
  • புறா உறிஞ்சி குடிக்கும் தன்மை உடையது.
  • மாடப்புறா ஒரு முறையில் இரண்டு முட்டை இடும் ஆணும் பெண்ணும் ஆகிய இரண்டு குஞ்சுகள் பொறிக்கும்.
  • நெருப்புக் கோழியின் கண்கள் அதன் மூளையை விட பெரியது.
  • படின் என்ற பறவை வானில் பறப்பதுபோல நீருக்குள்ளும் பறக்கும் ஆற்றல் கொண்டது.
  • கிரேப்ஸ் என்ற வாத்து தனது சிறகுகளை உணவாக உட்கொள்ளும்.
  • உடல் நலம் இல்லை என்றால் மட்டுமே புறாக்கள் உறங்கும்.
  • இந்தியாவில் வாழும் பறவைகள் பெரும்பாலும் பிப்ரவரி , மார்ச் மாதங்களில் கூடு கட்டுகிறது.
  • அதிகாலை நேரம் தவிர வேறு எப்போதும் வாத்து முட்டை போடாது.
  • உலகிலேயே மிகப்பெரிய கடல் பறவை ஆல்பட்ராஸ்.
  • புறா ஓய்வெடுக்காமல் சுமார் 1000 கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது.
  • ஒரு கோழி 12 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
  • வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.
  • அல்பட்ரால் பறவை ஒருமுறை கூடச் இறக்கைகளை படபடவென அடிக்காமல் நாள் முழுவதும் மறக்க முடியும்.
  • கலால் என்றும் அழைக்கப்படும் பழந்திண்ணி வௌவ்வால் அதன் இனத்தின் பெரியது.
  • பறவைகளில் மிகக்குறைந்த இறகுகளைக் கொண்ட பறவை தேன்சிட்டு ஆகும். இதன் உடலில் சுமார் 950 சிறகுகள் உள்ளது.
  • வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
  • கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
  • குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
  • பறவைகளில் அதிக சிறகுகளைக் கொண்ட பறவை அன்னப்பறவை இதன் உடலில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறகுகள் உள்ளன.
  • ஆப்பிரிக்க நெருப்புக் கோழிகள் முட்டைகளை பகலில் பெண்ணும் இரவில் ஆணும் ஆக அடை காக்கின்றன.
  • பறவைகளில் ஃபால்கன் என்ற கழுகு இனம் மட்டுமே அதிக நாள் வாழ்கின்றது. இதன் அதிகபட்ச ஆயுள் காலம் 150 ஆண்டுகள்.
  • பெங்குயின் பறவை தன் வாழ்நாளில் ஒரே ஒரு முட்டைதான் இடும்.
  • மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு வினாடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
  • ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.
  • சராசரியாக 15 கிலோ எடை கொண்ட காண்டர் கழுகுகள் தான் பறக்கக் கூடிய பறவைகள் அதிக எடை கொண்டவை.
  • தன் கழுத்தை முழு வட்ட பாதையில் 360 டிகிரி கோணத்தில் சுழற்றும் ஒரே உயிரினம் ஆந்தை.
  • தேன்சிட்டு பறவைகளின் முட்டை மிளகு அளவு இருக்கும்
  • பழைய காகிதங்களை மட்டுமே சேர்த்து கூடு கட்டும் பறவை சாவின்ச் என்ற பறவை ஆகும் இது இங்கிலாந்தில் உள்ளது.
  • உலகில் 900 வகையான வௌவ்வால் இனங்கள் உள்ளன.
  • பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.
  • கழுகு எதையும் கொள்ளாது இறந்ததைத் தின்னும்.
  • வெட்டுக்கிளி நாள்கணக்கில் பறக்கக் கூடியது.
  • கிளிகளுக்கு கேட்கும் சக்தி அதிகம்.
  • பறவைகளில் மிக விரைவாக ஓடும் பறவை நெருப்புக் கோழி.
  • உலகிலேயே மிக விரைவாக பறந்து செல்லக்கூடிய பறவைகள் அல்பைன் ஸ்பான் டெய்லட் ஸ்விப் என்னும் பறவையாகும்.
  • பறவைகளுக்கு சிறுநீர்ப்பை கிடையாது.
  • பறவைகள் அதிகபட்சமாக 8848 மீட்டர் உயரம் வரை பறக்க முடிகிறது.
  • பெங்குயின் பறவை பறப்பதில்லை.
  • கிளி என்ற பறவைக்கு வயிற்றில் வலி இருக்கும்.
  • நீருக்கடியில் பெங்குயின் பறவை பறக்கும்.
  • பறவைகளுக்கு தனது மூக்கால் நுகரும் சக்தி கிடையாது.
  • பறவைகளுக்கு பற்கள் கிடையாது.
  • மைனா என்ற பறவை மனிதனைப் போலவே விசிலடிக்க கூடியது.
  • நெருப்புக் கோழி கற்களை தின்னும் இயல்புடையவை.

[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.