சாலையில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் சில முறைகள் | Prevention of Road Accidents

சாலையில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் சில முறைகள் | Prevention of Road Accidents

Surya DCE

Prevention of Road Accidents

சாலையில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் சில முறைகள்

  • சாலை விதிகளை கடைபிடிக்க திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் மூலம் விதிகளை மற்றும் ஒழுங்கு முறைகளையும் கற்றுக்கொடுத்தல் வேண்டும்.
  • சுவரொட்டிகள் மூலம் கவனக்குறைவாக ஓட்டுதலின் விளைவுகளை விளக்க வேண்டும்.
  • பொதுமக்களுக்கு சாலை விதிகளைப் பற்றி கல்வி புகட்டி அவற்றை கடைப்பிடிக்கத் செய்தல் வேண்டும்.
  • பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு போக்குவரத்து மற்றும் ஒழுங்கு முறைகளையும் அவர்களுக்கு கற்றுத் தருதல் வேண்டும்.
  • வற்புறுத்துதல் உதவியுடன் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். வெகட்டுப்பாட்டு கருவிகள் பொருத்த வேண்டும்.
  • போக்குவரத்துகளை சரியான முறையில் வழிநடத்த அதற்கான குறிகள் தகுந்த இடங்களில் வைத்து அவற்றிற்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு வற்புறுத்த வேண்டும்.
  • வாகன ஓட்டுனருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் முன்பு உறுதியாக பல சோதனைகளை நடத்தவேண்டும்.
  • ஓட்டுனரின் இயக்க ஆற்றல் மற்றும் பார்வைத்திறன் உடல்நலம் அடிக்கடி சோதிக்க வேண்டும்.
  • பொறியியல் உதவியுடன் சாலையின் வழியில் அமைப்புகளை மற்றும் சாலை வடிவமைப்பு ஏற்ப இருக்க வேண்டும்.
  • உரிய காலத்தில் வாகனங்களின் பிரேக்குகள் மற்றும் எஞ்சின்கள் போன்றவற்றை சோதனை செய்ய வேண்டும்.
  • சாலைகளில் போதுமான வெளிச்சம் இருக்கும் வரை ஒளி விளக்குகள் அமைக்க வேண்டும்.
  • சரியான முறையில் அடையாளக் குறிகள் மற்றும் சிக்னல்கள் ஓட்டுநர்களுக்கு தெரியும்படி வைக்கவேண்டும்.
  • சாலைகள் நேர்த்தியாகவும் வளைவுகளை எளிய முறையில் கடக்கவும். வாகனங்களுக்கும் ஊர்திகளுக்கும் செல்லும் சாலையின் சரியான வரம்பு குறி இட வேண்டும்.

    [ADS] Bottom Ads

    Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.