புயல் வேகத்தில் பறக்கும் பறவைகள் | Speed Flying Birds in Tamil

புயல் வேகத்தில் பறக்கும் பறவைகள் | Speed Flying Birds in Tamil

Surya DCE
பறவைகளால் வேகமாக பறக்க முடியும். இப்படி வேகமாக பறக்கக்கூடிய பறவைகளின் பெயர்களை பட்டியலை தான் நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம் - Speed Flying Birds in Tamil.
Speed Flying Birds 

பொரி வல்லூர்-Peregrine falcon, Falco peregrine;- மணிக்கு 389 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்.

சாகர் பால்கான் -Saker falcon, Falco cherrug - மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்திதில் பறக்கும்.

கோல்டன் ஈகிள் (பொன்னாங் கழுகு)-Golden Eagle - மணிக்கு 321 கிலோமீட்டர்.

கிரஃ பல்கால் -Gyrfalcon - 209 கிலோ மீட்டர் வேகம்.

வெண் தொண்டை முள்ளவால் உழவாரன் -White-throated needletail speed - 170 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

யுரேசியன் ஹேப்பி -Eurasian hobby -159 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

கப்பற்பறவை -Frigate bird - மணிக்கு 153 கிலோமீட்டர் வரை செல்லும்.

சுந்தன் கோழி -Spur-winged goose - இதன் வேகம் 143 கிலோமீட்டர் வரை இருக்கும்.

ரெட் பிரீல்ட்டட் மெர்கன்சர் - Red-breasted merganser - மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

கேன்வாஸ்பேக் -Canvasback - மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகம்.

காமண் ஏய்டெர் -Common eider
- மணிக்கு மணிக்கு 123 கிலோ மீட்டர் வேகம்.

கிளுவை -Eurasian teal - என்ற பறவை மணிக்கு 97 கிலோ மீட்டர்வேகத்தில் பறக்கும்.

வாத்து -Duck- மணிக்கு70 மைல் வேகத்தில் பறக்கும்.

அனா ஓசனிச்சிட்டு-Anna's humming bird - மணிக்கு 70 கிலோ மீட்டர்வேகத்தில் பறக்க முடியும்.

சிட்டுக்குருவி -House Sparrow - மணிக்கு 46 கிலோ மீட்டர்வேகத்தில் பறக்க முடியும்.

[ADS] Bottom Ads

Copyright © 2021 by Howtofinders.in All rights reserved.